Tenali Raman and the Palace in the Clouds (தெனாலிராமனும் மேக மாளிகையும்)

Available in English, Tamil, Hindi, and Telugu · Ages 7-8 · 5 min · 8 pages

The king wants a palace that floats among the clouds. Tenali brings him another dream—and a better question.

மேகங்களில் மிதக்கும் மாளிகையை அரசர் விரும்புகிறார். தெனாலி இன்னொரு கனவுடன் வந்து, நல்ல கேள்வி கேட்க உதவுகிறார்.

Read and listen (8 pages)

What will your child learn? (Dreams, plans and listening · கனவுகளும் திட்டங்களும்)

  • Dreams, plans and listening (கனவுகளும் திட்டங்களும்): A wonderful idea needs a workable plan. நல்ல யோசனையைச் செயல்படுத்தத் திட்டம் வேண்டும்.
  • Think together (சேர்ந்து சிந்திப்போம்): Listen to the people who can help you build your idea. நம் யோசனையைச் செயல்படுத்த உதவுபவர்கள் சொல்வதைக் கேட்போம்.

Story Preview

Page 1

King Krishnadevaraya woke with a smile. “A palace!” he cried. “Last night, I saw a palace floating among the clouds. Its windows shone like jewels. Flowers grew beside silver stairs!” At breakfast, he hardly noticed his favourite sweet. He was busy drawing towers in the air with his finger.

கிருஷ்ணதேவராயர் புன்னகையுடன் கண் விழித்தார். “ஒரு மாளிகை!” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். “நேற்று இரவு மேகங்களுக்கு நடுவே மிதக்கும் மாளிகையைப் பார்த்தேன். அதன் சன்னல்கள் மணிகளைப் போல மின்னின. வெள்ளிப் படிகளின் அருகே பூக்கள் பூத்திருந்தன!” காலை உணவில் அவருக்குப் பிடித்த இனிப்பு இருந்தது. ஆனால் அவர் அதைக்கூட கவனிக்கவில்லை. விரலால் காற்றில் கோபுரங்களை வரைந்துகொண்டிருந்தார்!

Page 2

The king called the royal builders. “Build me that palace,” he said. “It must float above the city, just as it did in my dream.” The builders looked at one another. “What will hold it up, Your Majesty?” asked the oldest. The king waved towards the sky. “That is what I need you to work out!”

அரசர் மாளிகை கட்டும் கலைஞர்களை அழைத்தார். “என் கனவில் வந்த மாளிகையைக் கட்டுங்கள். அது நகரத்துக்கு மேலே மிதக்க வேண்டும்!” என்றார். கலைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். “அரசே, மாளிகையை எது தாங்கிப் பிடிக்கும்?” என்று மூத்த கலைஞர் கேட்டார். அரசர் வானத்தைக் காட்டினார். “அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!”

Wonder together: Which part of the king’s dream could the builders turn into something real? அரசரின் கனவில் இருந்த எந்த விஷயத்தைக் கலைஞர்களால் உண்மையில் உருவாக்க முடிந்தது?

More stories like this