One Ocean, Five Names (ஒரே கடல், ஐந்து பெயர்கள்)

Available in English, Tamil, Hindi, and Telugu · Ages 4-6 · 5 min · 10 pages

Join Kadal the turtle on a dream journey through five named regions of one connected ocean.

குட்டிக் கடலாமையுடன் கனவுப் பயணம் சென்று, ஒரே கடலின் ஐந்து பெருங்கடல் பகுதிகளை அறியலாம்.

Read and listen (10 pages)

What will your child learn? (One connected ocean · இணைந்த ஒரே கடல்)

  • One connected ocean (இணைந்த ஒரே கடல்): Join Kadal the turtle on a dream journey through five named regions of one connected ocean. குட்டிக் கடலாமையுடன் கனவுப் பயணம் சென்று, ஒரே கடலின் ஐந்து பெருங்கடல் பகுதிகளை அறியலாம்.
  • Wonder together (ஒன்றாகச் சிந்திப்போம்): If you could travel in a dream bubble, which ocean would you visit? நீ ஒரு கனவுக் குமிழியில் பயணம் செய்தால், எந்தப் பெருங்கடலுக்குச் செல்வாய்?

Story Preview

Page 1

Kadal, a little sea turtle, watched the blue water stretch far away. “Where does our ocean end?” he wondered.

கடல் என்ற குட்டிக் கடலாமை, தூரம் வரை விரிந்த நீல நீரைப் பார்த்தது. “நம்ம கடல் எங்கே முடிகிறது?” என்று யோசித்தது.

Page 2

That night, Kadal dreamed of a bubble big enough to sit inside! “Come,” whispered the bubble. “Let’s explore the ocean’s five names.”

அன்றிரவு, தான் அமரக்கூடிய அளவுக்குப் பெரிய நீர்க்குமிழியைக் கடல் கனவில் கண்டது! “வா! கடலின் ஐந்து பெயர்களைத் தெரிந்துகொள்ளலாம்,” என்றது குமிழி.

Wonder together: If you could travel in a dream bubble, which ocean would you visit? நீ ஒரு கனவுக் குமிழியில் பயணம் செய்தால், எந்தப் பெருங்கடலுக்குச் செல்வாய்?

More stories like this